கடந்த 04 மாதங்களில் இந்தியா சென்றவர்களை பற்றித் தேடும் NIA - sonakar.com

Post Top Ad

Sunday, 5 May 2019

கடந்த 04 மாதங்களில் இந்தியா சென்றவர்களை பற்றித் தேடும் NIA


கடந்த் 04 மாத காலத்தில் இந்தியா சென்ற மற்றும் அங்கு தங்கியிருக்கும் இலங்கையரின் பின்னணி பற்றி இந்திய உளவு நிறுவனம் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ள.இலங்கையில் தீவிரவாத தாக்குதல்களை முன்னின்று நடாத்திய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் இந்தியாவோடு நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததோடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தோடு தொடர்புபடுவதாகவும் இந்திய உளவுத்துறை தெரிவித்து வருகிறது.

இந்நிலையிலேயே கடந்த நான்கு மாதங்களில் இந்தியா சென்ற இலங்கையர் பற்றிய புலனாய்வு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment