
பேஸ்புக் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்டு தங்கல்லயில் இடம்பெற்ற கேளிக்கை நிகழ்வொன்றின் பின்னணியில் ஹோட்டல் உரிமையாளர், ஐந்து பெண்கள் உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தங்கல்ல, மெதில்லயில் இடம்பெற்றுள்ளது.
அங்கிருந்து 10,800 மிகிராம் கஞ்சா மற்றும் பெருந்தொகை மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கைதான நபர்கள் 17 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment