திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதிப் பத்திரம் இடை நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Monday, 1 April 2019

திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதிப் பத்திரம் இடை நிறுத்தம்


குடிபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்துக்குள்ளான விவகாரத்தின் பின்னணியில் இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதிப் பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு பிணையும் வழங்கப்பட்டுள்ளது.


முச்சக்கர வண்டியொன்றின் மீது திமுத்தின் வாகனம் மோதியதனால் ஏற்பட்ட விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் தலா ஒரு லட்சம் ரூபா சரீரப்பிணைகளிரண்டில் திமுத்துக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment