கரு ஜயசூரிய போன்ற 'தலைவர்' வேண்டும்: சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Thursday, 28 March 2019

கரு ஜயசூரிய போன்ற 'தலைவர்' வேண்டும்: சம்பிக்க


குடும்ப ஆட்சிக்குள் மீண்டும் நாட்டைக் கொண்டு செல்ல முடியாது என தெரிவிக்கும் சம்பிக்க ரணவக்க, உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் நன்மதிப்பை உருவாக்கக்கூடிய கரு ஜயசூரிய போன்ற ஒருவரே நாட்டின் தலைவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கிறார்.2020ல் பிரதமராகும் கனவுடன் இயங்கிய சம்பிக்க, தற்போது தனது கனவை மேலும் ஒரு தேர்தல் தவணைக்கு ஒத்திப்போட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்தே அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையிலேயே, கரு ஜயசூரிய போன்ற ஒருவரே நாட்டின் தலைவராக வேண்டும் என அவர் கருத்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment