மதுஷின் கைதைத் தடுக்கக் கோரி மனு! - sonakar.com

Post Top Ad

Thursday, 14 March 2019

மதுஷின் கைதைத் தடுக்கக் கோரி மனு!


மாகந்துரே மதுஷ் மீது ஸ்ரீலங்கா பொலிசார் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து அவரைக் கைது செய்ய முனைவதாகவும் அதற்கெதிராகத் தடையுத்தரவு பிறப்பிக்குமாரும் கோரி அடிப்படை உரிமை மனுவொன்ற தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மதுஷின் தாயாரின் இளைய சகோதரியே இவ்வாறு உச்ச நீதிமன்றில் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.


மனுவில், டி.ஐ.ஜி லத்தீப் உட்பட நால்வர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமையும் மாகந்துரே மதுஷ் குழுவினர் தற்போது டுபாயில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment