ரூ. 20,000 லஞ்சம் பெற்ற SI : 4 வருட சிறை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 March 2019

ரூ. 20,000 லஞ்சம் பெற்ற SI : 4 வருட சிறை!


கள்ளச்சாராய விற்பனையாளர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடர்வதைத் தவிர்க்க 20,000 ரூபா லஞ்சம் பெற்ற பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு 4 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


கஹவத்தை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய காலத்தில் (2011) இவ்வாறு குறித்த நபர் லஞ்சம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணமானதையடுத்து கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.


உயர் நீதிமன்ற நீதிபதி விகும் கலுவாராச்சி  இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment