சீன தூதர் - நிதியமைச்சர் சந்திப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 11 January 2019

சீன தூதர் - நிதியமைச்சர் சந்திப்பு!



சர்வதேச நாணய நிதியத்தின் மேலதிக கடனைப் பெற அரசாங்கம் முயற்சி செய்து வரும் நிலையில் இலங்கைக்கு பல வழிகளில் கடந் வழங்கி ஆளுமையை தக்க வைத்திருக்கும் சீனாவின் இலங்கைத் தூதர் நிதியமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.


இதன் போது, இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என சீன தூதர் வாக்குறுதியளித்துள்ளார்.

அண்மையிலேயே மஹிந்த ராஜபக்சவையும் சீன தூதர் பிரத்யேகமாக சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment