சர்வாதிகாரி மைத்ரி தண்டிக்கப்பட வேண்டும்: மங்கள - sonakar.com

Post Top Ad

Friday, 7 December 2018

சர்வாதிகாரி மைத்ரி தண்டிக்கப்பட வேண்டும்: மங்கள


ஆசியாவிலேயே பழமை வாய்ந்த ஜனநாயக நாடெனும் பெருமையுள்ள இலங்கையை சர்வாதிகாரப் பிடிக்குள் எடுத்துக் கொண்டுள்ள மைத்ரிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவருவது மாத்திரமன்றி அவருக்கு சாதாரண சட்டதிட்டங்களுக்கமைவாக தண்டனையும் தரப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் மங்கள சமரவீர.மைத்ரிபால சிறிசேனவின் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான இடைக்காலத் தடை 10ம் திகதி நீடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்சமயம் நாட்டில் அரசொன்று இல்லாத சூழ்நிலை தொடர்கிறது. 

இந்நிலையில், மைத்ரி பல்வேறு சர்வாதிகார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவரே பொருந்திய நல்லாட்சியை அவரே இல்லாதொழித்துள்ளதாகவும் மங்கள மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment