கிழங்கு மற்றும் வெங்காயத்துக்கான விசேட இறக்குமதி வரி குறைப்பு - sonakar.com

Post Top Ad

Monday 3 December 2018

கிழங்கு மற்றும் வெங்காயத்துக்கான விசேட இறக்குமதி வரி குறைப்பு



கிழங்கு மற்றும் வெங்காயத்துக்கான விசேட இறக்குமதி வரியினை 50 வீதத்தால் குறைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கிலோவுக்கான விசேட இறக்குமதி வரி இன்று நள்ளிரவு முதல் 40 ரூபாவிலிருந்து 20 ரூபாவாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



தேர்தல் ஒன்றை எதிர்பார்த்து நிவாரணம் எனும் அடிப்படையில் சட்டவிரோத மஹிந்த அரசு பொருளாதார சிக்கலை உருவாக்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment