தென் கொரியா: சொந்தக் கட்டிடத்தில் இலங்கை முஸ்லிம்களின் பள்ளிவாசல்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 4 December 2018

தென் கொரியா: சொந்தக் கட்டிடத்தில் இலங்கை முஸ்லிம்களின் பள்ளிவாசல்!


தென் கொரியா, Incheon நகரில் அங்கு வாழும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முயற்சியினால் பள்ளிவாசலுக்கான சொந்தக் கட்டிடம் கொள்வனவு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.கடந்த 02ம் திகதி காலை (உள்ளூர்} நேரம் 10 மணியளவில் மஸ்ஜிதுல் உமர் பாரூக் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தைக் கொள்வனவு செய்ய தென் கொரியாவில் புலம் பெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம் சமூகம் பாரிய உழைப்பையும் பங்களிப்பையும் செய்துள்ளார்கள்.


மஸ்ஜித் நிர்வாகம் அனைதது மக்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

-Abrar Iqbal

No comments:

Post a Comment