தீர்ப்பு வழங்குவதில் தொடர்ந்தும் தாமதம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 13 December 2018

தீர்ப்பு வழங்குவதில் தொடர்ந்தும் தாமதம்!


நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கில் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் தாமதத்துக்குள்ளாகியுள்ளது.நீதிபதிகள் குழு 502ம் இலக்க அறையை அடைந்துள்ள போதிலும் தமது ஆசனங்களில் அமர்ந்து நடவடிக்கைகளை ஆரம்பிக்காத நிலையில் தாமதம் தொடர்கிறது. எனினும் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment