கடும் மழை: பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 23 December 2018

கடும் மழை: பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு


நேற்றைய தினம் பெய்த கடும் மழையை அடுத்து பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று திறக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ஒரு செக்கனுக்கு 55 கன மீட்டர் நீர் வெளியேற்றப்படுவதாகவும் மகாவலி கங்கையின் இரு புறத்திலும் வாழும் மக்கள் அவதான இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-மொஹொமட் ஆஸிக்

No comments:

Post a Comment