பதவியை விட மாட்டோம்: மேன் முறையீட்டுக்குத் தயாராகும் மஹிந்த அணி! - sonakar.com

Post Top Ad

Monday, 3 December 2018

பதவியை விட மாட்டோம்: மேன் முறையீட்டுக்குத் தயாராகும் மஹிந்த அணி!


ஒக்டோபர் 26ம் திகதி தமக்குக் கிடைக்கப் பெற்ற பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளைக் கைவிடத் தயாரில்லையெனவும் நீதிமன்றின் இடைக்காலத் தடையோடு இணங்கப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறது மஹிந்த அணி.இப்பின்னணியில், நாளைய தினம் மேன்முறையீடு செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சட்ட ஆலோசனை இடம்பெறுவதாகவும் மஹிந்த அணி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, 12ம் திகதி நீதிமன்றுக்கு விளக்கமளிக்கும்படி கோரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இடைக்காலத் தடை எதிர்பார்க்காதது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment