பேருந்து கட்டணங்கள் 4.2 வீதம் குறைப்பு! - sonakar.com

Post Top Ad

Monday, 24 December 2018

பேருந்து கட்டணங்கள் 4.2 வீதம் குறைப்பு!


எரிபொருள் விலை வெகுவாக குறைந்துள்ள நிலையில் பேருந்து கட்டணங்களை 4.2 வீதத்தால் குறைக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.


அமைச்சர் அர்ஜுன ரணதுங்க - பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பயனால் இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் 26ம் திகதி நள்ளிரவு முதல் புதிய பேருந்து கட்டணங்கள் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment