நாடாளுமன்ற அமர்வு 12ம் திகதி வரை ஒத்தி வைப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 5 December 2018

நாடாளுமன்ற அமர்வு 12ம் திகதி வரை ஒத்தி வைப்பு


உச்ச நீதிமன்ற வழக்குகள் இடம்பெற்று வரும் நிலையில் நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 12ம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளார் சபாநாயகர்.ஐந்தாவது தடவையாகவும் இன்று நாடாளுமன்றுக்கு மஹிந்த அணி சமூகமளிக்காத நிலையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, 12ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment