பாணந்துறை, மெயின் வீதி கடைத்தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் நான்கு வர்த்தக நிலையங்க்ள் சேதமுற்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹார்ட்வெயார், துணிக்கடை உட்பட நான்கு வர்த்தக நிலையங்கள் இவ்வாறு தீயினால் சேதப்பட்டுள்ள நிலையில் மின் ஒழுக்கே தீ பரவ காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீ பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீ பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment