
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மாற்றம் அவசியப்படுவதாகவும் இல்லாத பட்சத்தில் கடசியுடனான அரசியல் எதிர்காலம் சந்தேகத்துக்குரியது என தெரிவிக்கிறார் ஹரின் பெர்னான்டோ.
சஜித் பிரேமதாசவிடம் கட்சித் தலைமைத்துவம் ஒப்படைக்கப்பட வேண்டும் என ஹரின் தொடர்ந்தும் தெரிவித்து வரும் நிலையில், மாற்றம் காலத்தின் கட்டாயம் என தெரிவிக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்கவையோ, சரத் பொன்சேகாவையோ எக்காரணங் கொண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லையென மைத்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment