
நாடாளுமன்ற தேர்தலை உடனடியாக நடாத்தக் கோரி பூஜாபிட்டிய நகரில் இன்று மஹிந்த ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர்.
இதில் கெஹலிய ரம்புக்வெல உட்பட மஹிந்த தரப்பு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நாடாளுமன்றம் முடங்கிப் போயுள்ள நிலையில் மக்கள் அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்க ஏதுவாக நாடாளுமன்ற தேர்தலை உடனடியாக நடாத்த வேண்டும் என இங்கு கோசமிடப்பட்டது.
-மொஹொமட் ஆஸிக்

-மொஹொமட் ஆஸிக்
No comments:
Post a Comment