
நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை முன்னைய அரசினையே தாம் அங்கீகரிக்க முடியும் என சபாநாயகர் தெரிவித்த கருத்தை வரவேற்றுள்ளார் ஜே.வி.பி தலைவர் அநுர குமாரதிசாநாயக்க.
மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மையைப் பெறுவதற்கான பேரம் இடம்பெற்று வரும் நிலையில் அதற்கான அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுக்கவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அது ஜனநாயக விரோதம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே, கரு ஜயசூரியவின் பேச்சுக்க அநுர குமார திசாநாயக்க வரவேற்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment