
நாடாளுமன்ற சபை அமர்வை அடுத்த புதன் கிழமை (28) வரை ஒத்தி வைக்க, கட்சித் தலைவர்கள் சந்திப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் ராஜித சேனாரத்ன.
இந்நிலையில், இன்றைய தினம் சபை அமர்வு பெரும்பாலும் அமைதியாக ஆரம்பித்து ஒத்தி வைப்புடன் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், மஹிந்த தரப்பு இது பற்றி கருத்து வெளியிடாத நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணையொன்றுக்கு அவசியமில்லாத போதிலும் மஹிந்த தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment