
பிரதமரின் செயலாளர் பொது மக்கள் பணத்தை மஹிந்த ராஜபக்சவின் சார்பில் செலவு செய்வதற்குத் தடையை ஏற்படுத்தும் நோக்கிலான மனு அடங்கிய பிரேரணையை நாடாளுமன்ற செயலாளரிடம் முறைப்படி கையளித்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.
குறித்த பிரேரணை எதிர்வரும் 29ம் திகதி நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும் இவ்வாறே கையளிக்கப்பட்டு தேதி குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என மைத்ரி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment