மனுஷ - அர்ஜுன மகேந்திரன் சந்திப்பு: டிலான் தகவல்! - sonakar.com

Post Top Ad

Friday, 9 November 2018

மனுஷ - அர்ஜுன மகேந்திரன் சந்திப்பு: டிலான் தகவல்!


பதவி துறந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்ட முன்னாள் பிரதியமைச்சர் மனுஷ நானாயக்கார, சிங்கப்பூர் சென்று முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரனை சந்தித்துள்ளதாக தெரிவிக்கிறார் டிலான் பெரேரா.மஹிந்த அணியிலிருந்து மனுஷ விலகியுள்ள நிலையில் அவர் மீதான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே சிங்கப்பூர் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக டிலான் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment