
ரணில் விக்கிரமசிங்க இனியும் பிரதமர் இல்லையென்பதால் அவர் அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என தெரிவிக்கிறார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.
தற்சயம் நாட்டில் அரசாங்கம் ஒன்றில்லை, அதனடிப்படையில் ரணிலோ - மஹிந்தவோ பிரதமரில்லையென்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, ரணில் விக்கிரமசிங்க இனியும் அலரி மாளிகையில் தங்கியிருக்காது வெளியேற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், உச்ச நீதிமன்றம் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில் ரணில் தொடர்ந்தும் தாமே பிரதமர் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment