
பிரதமர் என்ற அடிப்படையில் வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள நிதியை மஹிந்த ராஜபக்ச தடையின்றிப் பயன்படுத்தலாம் எனவும் அதனை யாரும் தடுக்க முடியாது எனவும் தெரிவிக்கிறார் பந்துல குணவர்தன.
மஹிந்தவின் நிதி நடவடிக்கைகளை முடக்குவதற்கான பிரேரணையொன்று ஏலவே நாடாளுமன்ற செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் 29ம் திகதி அதற்கான வாக்கெடுப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரேரணையால் அதனைத் தடுக்க முடியாது என பந்துல தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment