இந்தியா: முக்கிய நகரின் முஸ்லிம் 'பெயரை' மாற்றும் மோடி அரசு! - sonakar.com

Post Top Ad

Friday, 19 October 2018

இந்தியா: முக்கிய நகரின் முஸ்லிம் 'பெயரை' மாற்றும் மோடி அரசு!


இந்தியாவின் பிரபல நகரங்களுள் ஒன்றான அலஹாபாதின் பெயரை பிரயக்ராஜ் என பெயர் மாற்ற தீர்மானித்துள்ளது மோடியின் நிர்வாகம்.


ஜனவரியில் பாரிய கும்ப மேளா கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில் அலஹாபாத் என்பது முகலாயர்களால் சூட்டப்பட்ட முஸ்லிம் பெயர் எனவும் அதற்கு முன்பாக வரலாற்றில் குறித்த இடம் பிரயக்ராஜ் எனவே இந்துப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டதாகவும் அதற்கேற்ப பெயர் மாற்றம் இடம்பெறுவதாகவும் உத்தர பிரதேச நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் விளக்கமளித்துள்ளார்.

இந்த்துவா அடிப்படைவாதத்தை ஊக்குவித்து வளர்த்துள்ள மோடி அரசில் பல்வேறு முஸ்லிம் விரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற தொடர்ச்சியில் இவ்வாறு முக்கிய நகர் ஒன்றின் பெயர் மாற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment