ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்சவும் முயற்சி! - sonakar.com

Post Top Ad

Saturday, 20 October 2018

ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்சவும் முயற்சி!


கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபே எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் பசில் ராஜபக்சவும் அதற்கான நகர்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்.கோத்தாவைப் போன்றே புத்திஜீவிகள், முதலீட்டாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் தொடர் கூட்டங்களை ஏற்பாடு செய்து அவற்றின் மூலம் தனது தலைமைததுவ தகுதிகளை நியமிக்க பசில் செயற்பட்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சி பிரமுகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் தோல்வியையடுத்து இரவோடு இரவாக நாட்டை விட்டு வெளியேறிய பசிலும், கோத்தாபேயும் அமெரிக்க பிரஜாவுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment