இலங்கை விவகாரத்தில் தலையிட மாட்டோம்: சீனா! - sonakar.com

Post Top Ad

Tuesday, 30 October 2018

இலங்கை விவகாரத்தில் தலையிட மாட்டோம்: சீனா!


இலங்கையில் இடம்பெறும் உள்நாட்டு விவகாரத்தில் தாம் தலையிடப் போவதில்லையென தெரிவிக்கிறது சீனா.மஹிந்த ராஜபக்ச திடீர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் அரசியல் பரபரப்படைந்துள்ளது. இந்நிலையில் மஹிந்த ராஜபக்சவின் பின்னணியில் சீனாவே இருப்பதாகவும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

இதன் பின்னணியிலேயே சீனா இவ்வாறு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment