மாவனல்லை இம்தியாசுக்கு விளக்கமறியல்! - sonakar.com

Post Top Ad

Friday, 19 October 2018

மாவனல்லை இம்தியாசுக்கு விளக்கமறியல்!


சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட மாவனல்லை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் இம்தியாஸ் காதருக்குக நவம்பர் 2ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்காக பயன்படும் நவீன ஆயுதம் உட்பட மூன்று துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த நிலையில் இம்தியாஸ் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment