2019ல் அனைத்தும் சுபமாக அமையும்: ரணில் - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 October 2018

2019ல் அனைத்தும் சுபமாக அமையும்: ரணில்2019ம் ஆண்டு சிங்கள - தமிழ் புத்தாண்டோடு நாட்டில் அனைத்தும் சுபமாக மாறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.


நாட்டின் கடன்சுமையே பாரிய பிரச்சினையாக இருந்ததாகவும் நடைமுறை அரசு அதற்கான ஆவன செய்திருக்கும் நிலையில் அடுத்த வருடத்தில் பொருளாதார நிலை சீராகி நாடு வளம் பெறும் என ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.

100 நாள் அரசிலேயே நாட்டை வளப்படுத்தப் போவதாக ஆட்சி மாற்றத்தின் போது தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment