மீண்டும் திறக்கப்பட்டது மின்னேரிய தேசிய பூங்கா! - sonakar.com

Post Top Ad

Tuesday, 28 August 2018

மீண்டும் திறக்கப்பட்டது மின்னேரிய தேசிய பூங்கா!வன இலாகா அதிகாரிகள் தாக்கப்பட்டதன் பின்னணியில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மின்னேரிய தேசிய பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.


சட்டவிரோதமாக மீன் பிடித்ததாகக் கூறி ஒருவரை வன இலாகா அதிகாரிகள் தடுத்து வைத்திருந்த நிலையில் உட்புகுந்த ஊர் மக்கள் அதிகாரிகளைத் தாக்கி தடுத்து வைக்கப்பட்டிருந்தவரை விடுவித்துச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், தேசிய பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளமையும் சம்பவத்தில் ஆறு அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment