வெளிநாட்டு சதி பின்னப்படுகிறது: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Monday, 2 July 2018

வெளிநாட்டு சதி பின்னப்படுகிறது: மஹிந்த


தாம் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி விடக்கூடும் எனும் அச்சத்தில் வெளிநாட்டு சதி பின்னப்படுவதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.மஹிந்தவின் தேர்தல் செலவுகளுக்கு சீன நிறுவனம் நிதியுதவி செய்ததாக அண்மையில் நியு யோர்க் டைம்ஸ் வெளியிட்ட தகவலையடுத்து பல்வேறு மறுப்புகள் மஹிந்த தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே, இது தனக்கெதிராக பின்னப்படும் 'சதி'யென தற்போது மஹிந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment