ரங்கே பண்டாரவின் புதல்வருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 June 2018

ரங்கே பண்டாரவின் புதல்வருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்


குடிபோதையில் அமைச்சு வாகனத்தைச் செலுத்தி விபத்துக்கள்ளானதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் ராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டாரவின் புதல்வர் யசோதவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.வாகன விபத்தின் பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள யசோத பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தனது புதல்வர் பயணித்த வாகனத்தில் மது போத்தலில் 'தண்ணீரே' இருந்ததாக ரங்கே பண்டார தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment