தர்கா டவுன்: வெலிபிட்டிய இளைஞர்கள் ஏற்பாட்டில் இப்தார் - sonakar.com

Post Top Ad

Wednesday, 6 June 2018

தர்கா டவுன்: வெலிபிட்டிய இளைஞர்கள் ஏற்பாட்டில் இப்தார்


தர்கா நகர், வெலிபிட்டிய இளைஞர்களின் ஏற்பாட்டில் ஷேக்மதார் ஜும்மா பள்ளிவாசலில் இரண்டாவது வருடமாகவும் இப்தார் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.


சுமார் 600 பேரளவில் கலந்து கொண்ட குறித்த நிகழ்வினை வெலிபிட்டிய இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்ததுடன் பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்து சிறப்பித்தனர்.


வெலிபிட்டிய இளைஞர் அமைப்பு பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment