ரங்கே பண்டாரவின் புதல்வருக்குப் பிணை! - sonakar.com

Post Top Ad

Thursday, 14 June 2018

ரங்கே பண்டாரவின் புதல்வருக்குப் பிணை!


குடிபோதையில் அமைச்சு வாகனத்தைச் செலுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டாரவின் புதல்வர் யசோத பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஆறாம் திகதி இடம்பெற்ற விபத்தின் பின்னர் குறித்த நபர் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் 'வைக்கப்பட்டிருந்த' தாகக் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 50,000 ரூபா சரீரப் பிணையில் அவர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment