கதீப் - முஅத்தின்மார்களுக்கான சமய சமூக பயிற்சிப் பட்டறை - sonakar.com

Post Top Ad

Sunday, 10 June 2018

கதீப் - முஅத்தின்மார்களுக்கான சமய சமூக பயிற்சிப் பட்டறை


ஸீறா பவுன்டேசன் ஸ்ரீ லங்கா அமைப்பினால் நல்லுல்லங்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட சாய்ந்தமருது - மாளிகைக்காடு கதிப் முஅத்தின் சம்மேளத்தின் உறுப்பினர்கள், பள்ளிவாசல்களில் கடமையாற்றும் கதீப் - முஅத்தின்மார்களுக்கான சமய சமூக பயிற்சிப் பட்டறைஇன்று (10) ஞாயிறு மாளிகைக்காடு றிபா மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் விஷேட கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை ஸர்க்கி அரபுக் கலாசாலையின் அதிபர் அஷ்ஷேய் ஏ.எல்.எம். அஸ்ரப் சர்க்கிநிந்தவூர் றப்பானியா உயர் ஹதிஸ் கற்கைநெறிகளின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேய்க் ஏ.எம்.அப்துல் ஹமீது அஹ்சனி மற்றும் அபிவிருத்தி உபாயங்கள் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.எல்.எம். சலீம் ஆகியரோடு  ஸீறா பவுன்டேசன் ஸ்ரீ லங்கா அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

-எம்.வை.அமீர்,யூ.கே.காலித்தீன்

No comments:

Post a Comment