விரைவில் 'லைட் ரயில்' சேவை வரும்: சம்பிக்க! - sonakar.com

Post Top Ad

Saturday, 30 June 2018

விரைவில் 'லைட் ரயில்' சேவை வரும்: சம்பிக்க!


கூட்டாட்சி அரசின் வாக்குறுதிகளுள் ஒன்றான லைட் ரயில் சேவை, விரைவில் வரும் என மீண்டும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் சம்பிக்க ரணவக்க.


மாலபே - புறக்கோட்டை வரையிலான இலகு ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கான திட்டம் பூர்த்தியடைந்திருப்பதாகக் கூறும் அவர், 272 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 2024 அளவில் குறித்த திட்டம் பூர்த்தியாகும் எனவும் தெரிவிக்கிறார்.

ஜப்பானிய நிதியுதவியுடன் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment