பெரமுன மைத்ரியை ஒருபோதும் 'ஆதரிக்காது': ஜி.எல் - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 June 2018

பெரமுன மைத்ரியை ஒருபோதும் 'ஆதரிக்காது': ஜி.எல்


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவை பொதுஜன பெரமுன ஆதரிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் அக்கட்சியின் பினாமித் தலைவர் ஜி.எல். பீரிஸ்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வேண்டும் என கட்சி மட்டத்தில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் மைத்ரிக்கு ஆதரவாக ஒரு குழுவினரும் கோத்தபாயவுக்கு ஆதரவாக இன்னொரு குழுவினரும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையிலேயே மஹிந்த அணியான பெரமுன மைத்ரியை ஆதரிக்கப் போவதில்லையென ஜி.எல். பீரிஸ் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment