இங்கிலாந்தில் 3.9 ரிக்டர் அளவு 'நில நடுக்கம்'! - sonakar.com

Post Top Ad

Sunday, 10 June 2018

இங்கிலாந்தில் 3.9 ரிக்டர் அளவு 'நில நடுக்கம்'!


இங்கிலாந்து, லின்கன்சயர் வட-கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் 3.9 ரிக்டர் அளவு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.


சனிக்கிழமை இரவு 11.15 அளவில் இடம்பெற்றுள்ள இந்நில நடுக்கம் 100 கி.மீற்றர் வரையான பகுதிகளில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

10 வருடங்களுக்கு முன்னர் இதே பகுதியில் 5.2 அளவு நில நடுக்கம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment