2019: தரம் 1 விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 18 June 2018

2019: தரம் 1 விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு


பாடசாலைகளில் தரம் 1க்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஜுலை 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தபால் திணைக்கள ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இவ்வாறு விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தபால் ஊழியர்கள் தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment