சமையல் எரிவாயு விலை 138 ரூபாய் குறைப்பு! - sonakar.com

Post Top Ad

Friday, 29 June 2018

சமையல் எரிவாயு விலை 138 ரூபாய் குறைப்பு!


12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவால் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது நுகர்வோர் அதிகார சபை.


உள்ளூராட்சித் தேர்தலில் படு தோல்வியை சந்தித்த அரசு மாகாண சபை தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில் சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவால் குறைக்கப்பட்டு ரூ 1538 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment