118ல் நான் இல்லை: சம்பிக்க திட்டவட்டம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 2 June 2018

118ல் நான் இல்லை: சம்பிக்க திட்டவட்டம்!


அர்ஜுன் அலோசியசிடம் பணம் பெற்ற 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் தான் இல்லையென திட்டவட்டமாக தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.


ரஞ்சன் ராமநாயக்க, அநுர குமார திசாநாயக்க வரிசையில் சம்பிக்கவும் அதேவேளை மலிக் சமரவிக்ரமவும் மறுப்பு வெளியிட்டுள்ளனர். இதேவேளை, 118 பேர் எனும் தகவல் எங்கிருந்து வந்தது எனத் தெரியாது என ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பட்டியலை வெளியிட வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment