ஜே.வி.பியும் LTTEயும் ஒன்றில்லை: சம்பிக்க! - sonakar.com

Post Top Ad

Saturday, 19 May 2018

ஜே.வி.பியும் LTTEயும் ஒன்றில்லை: சம்பிக்க!மக்கள் விடுதலை முன்னணியையும் (ஜே.வி.பி) தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பையும ஒன்றாக ஒப்பிட முடியாது என தெரிவித்துள்ளார் சம்பிக்க ரணவக்க.ஜே.வி.பியினர் பல அரசியல் கொலைகளைச் செய்திருப்பினும் கூட அவர்கள் வணக்கஸ்தலங்களையோ, மனித பேரழிவுகளோ உருவாக்கிய இயக்கம் இல்லையென தெரிவிக்கின்ற அவர், விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத செயற்பாடுகளை செய்து வந்ததாகவும் தெரிவிக்கிறார்.

இதேவேளை, தற்போது இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமையும் தமிழ் சமூகம் தமது தொடர்ந்தும் அரசியல் ரீதியாகத் தமது உரிமைகளுக்காகப் போராடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment