அபராதத்தோடு தப்பிவிடுவாரா ஞானசார? - sonakar.com

Post Top Ad

Saturday, 26 May 2018

அபராதத்தோடு தப்பிவிடுவாரா ஞானசார?நீதிமன்றுக்குள் அடாவடியாக நுழைந்து சந்தயா எக்னலிகொடவை அச்சுறுத்திய வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள பயங்கரவாதி ஞானசார அபராதத்துடன் தப்பி விடக்கூடிய வாய்ப்பிருப்பதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.


இவ்வாறான விவகாரங்களுக்கு ஆகக்கூடியது இரு வருட சிறைத்தண்டனையும் அபராதமுமே விதிக்கப்படும் எனவும் சிறைத்தண்டனை ஒத்தி வைக்கப்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

நீதிமன்றை அவமதித்த ஞானசார தற்போதைய அரசிலும் உயர்மட்டத்தின் நெருக்கத்தை சம்பாதித்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment