துமிந்த சில்வாவுக்கு எதிரான தீர்ப்பில் 'பிழை'; சட்டத்தரணிகள் வாதம்! - sonakar.com

Post Top Ad

Friday, 11 May 2018

துமிந்த சில்வாவுக்கு எதிரான தீர்ப்பில் 'பிழை'; சட்டத்தரணிகள் வாதம்!


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு பிழையானது என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.துமிந்தவுக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பிலான மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றிருந்த நிலையில், சாட்சிகள் 100 வீதம் நம்பகத்தன்மையற்றவை என்பதன் அடிப்படையில் தீர்ப்பு தவறானது என வாதிடப்பட்டுள்ளது.

தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கக் கோரி துமிந்த மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment