கிரிக்கட் வீரர் தனஞ்சயவின் தந்தை சுட்டுக் கொலை - sonakar.com

Post Top Ad

Thursday, 24 May 2018

கிரிக்கட் வீரர் தனஞ்சயவின் தந்தை சுட்டுக் கொலை


இலங்கை தேசிய கிரிக்கட் அணி வீரர் தனஞ்சய தனஞ்சய சில்வாவின் தந்தையும் தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான ரஞ்சன் சில்வா துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.


ரத்மலானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலேயே ரஞ்சன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment