நான்கு மாதங்களில் இலங்கைக்கு ஒரு லட்சம் சீன சுற்றுலாப் பயணிகள் வருகை - sonakar.com

Post Top Ad

Wednesday, 9 May 2018

நான்கு மாதங்களில் இலங்கைக்கு ஒரு லட்சம் சீன சுற்றுலாப் பயணிகள் வருகை


இவ்வருடத்தில் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் ஒரு லட்சம் சீன சுற்றுலாப் பிரயாணிகள் இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இதனடிப்படையில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகள் வருகையில் சீனா முதலிடம் வகிக்கிறது.

சீன சுற்றுலா சேவை நிறுவனங்களுடன் இலங்கை நெருங்கிய உறவை வளர்த்து வருவதுடன் இவ்வருடம் 15 வீத வளர்ச்சி காணப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment