பொன்சேகா நியமனம்: மிருகங்கள் அலறி ஓடுகின்றன: மஹிந்த! - sonakar.com

Post Top Ad

Wednesday, 2 May 2018

பொன்சேகா நியமனம்: மிருகங்கள் அலறி ஓடுகின்றன: மஹிந்த!


அரசின் அர்த்தமற்ற அமைச்சரவை மாற்றத்தில் ஒரேயொரு அமைச்சு நியமனமே சொல்லிக் கொண்டது போல் விஞ்ஞானபூர்வமாக இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.உயிரியல் தொடர்புள்ள ஒருவர் வனஜீவராசிகளுக்கான அமைச்சராக நியமனம் பெற்றுள்ளதாகவும் இருந்த போதிலும் இந்த நியமனத்தை அறிந்து சில காட்டு மிருகங்கள் அலறி ஓடுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

நிலையான அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக பொன்சேகா நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment