அயுப் அஸ்மினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; உருவ பொம்மை எரிப்பு! - sonakar.com

Post Top Ad

Friday, 4 May 2018

அயுப் அஸ்மினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; உருவ பொம்மை எரிப்பு!


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அயுப் அஸ்மினுக்கு எதிராக இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது அஸ்மினின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டுள்ளதுடன் அபாயா உரிமை தொடர்பான கருத்துக்களுக்கும் எதிராக கோசம் எழுப்பப்பட்டுள்ளது.எனினும், குறித்த நிகழ்வுக்கும் யாழ் முஸ்லிம்களுக்கும் எந்த வித தொடர்புமில்லையெனவும் சிவில் சமூகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள் இச்சம்பவத்தை  கூட்டாக நிராகரித்திருப்பதாகவும் அஸ்மின் தரப்பு தகவல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

-Ahmed Niyas / M Abdullah

No comments:

Post a Comment