தர்கா நகர் - பேருவளை பகுதியில் வெள்ளம் - sonakar.com

Post Top Ad

Sunday, 13 May 2018

தர்கா நகர் - பேருவளை பகுதியில் வெள்ளம்


நாட்டின் தென் பகுதியில் பெய்து வரும் மழையினால் தர்கா நகர் - பேருவளை பகுதிகளில் வெள்ள சூழ்நிலை உருவாகியுள்ளது.பல வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ள அதேவேளை இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதேச அபிவிருத்தி தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படாத நிலையில் நீடி வடிகால் அமைப்பு தொடர்ந்தும் பின் தங்கியே இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


-N.Ahmed

No comments:

Post a comment