இவன்கா ட்ரம்ப் இஸ்ரேல் விஜயம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 13 May 2018

இவன்கா ட்ரம்ப் இஸ்ரேல் விஜயம்!


நாளைய தினம் ஜெரூசலத்தில் அமெரிக்காவின் தூதரகம் திறக்கப்படவுள்ள நிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள டொனால்ட் ட்ரம்பின் புதல்வி இவன்கா ட்ரம்ப் பரிவாரங்களுடன் இஸ்ரேல் சென்றுள்ளார்.உலகின் எதிர்ப்புக்கு மத்தியில் ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலை நகராக அங்கீகரித்துள்ள அமெரிக்கா தமது தூதரகத்தை அங்கு நிறுவுகிறது.

இதன் மூலம் ஜெரூசலம் இஸ்ரேலின் தலைநகராவது உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை கிழக்கு ஜெரூசலம் பலஸ்தீனத்தின் தலை நகர் எனும் கோரிக்கை நாளடைவில் மறையும் அபாயம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment